Banner

kanna

Sep 24, 2014

         யாரை எப்படி வணங்க வேண்டும்


* இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.

* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

தாயே பெரியக்கா
காக்கும் தாயம்மா      .  .  .  நீ 

Sep 16, 2014

பெரியக்காண்டிஅம்மன்  கோயில்
                கோயாம்பள்ளி  
     கரூர் மாவட்டத்தில்  அமராவதி நதிக்கரையில்  சீரும் சிறப்போடு
வாழ வழி காட்டிவரும் எங்கள் உயிர் தேவதை கோயில் அமைந்துள்ளது.

              இத்  தேவதையை பற்றி தாங்கள் அறிந்துள்ள விஷயங்களை  என்  தொலைபேசி எண்ணுக்கு  தெரிவிக்க வேண்டுகிறேன்  
               9944664632      (or)    gkpalapatti@gmail.com.              

                                                                நன்றி 

Today Visitor